இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 29 இந்திய மீனவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மீனவர்கள் பயணித்த 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.