பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் 

Published By: Selva Loges

10 Jan, 2017 | 03:08 PM
image

பிலிப்பைன்ஸின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 380 மைல் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அலகாக பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கத்தால் கடலுக்கடியில் சுமார் 387 மைல் ஆழத்தில் கண்ட  ஓடுகள் நகர்ந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் புவிநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் நெருப்பு வலயத்தில் அடிக்கடி நிலநடுக்கங்கள் வருவது வழக்கமாயினும், குறித்த நடுக்கம் தொடர்பாக எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்  எதுவும் இதுவரை பதிவாகவில்லை,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08