எல்லை நிர்ணய அறிக்கை ;கட்சி தலைவர்களின் கைகளுக்கு நாளை

Published By: Raam

08 Jan, 2017 | 07:05 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையில் பல்வேறு குறைப்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது. 

இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கட்சி தலைவர்களிடமும் எல்லை நிர்ணய அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் நாளைய தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடவும் கட்சி தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஆனாலும் விகிதாரசார தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02