காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றின் காரணமாக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இன்று காலை 10 மணித் தொடக்கம் பகல் ஒரு மணி வரை என்.எஸ்.ஏ சுற்றுவட்டத்திலிருந்து  ஜனாதிபதி மாளிகை வரையான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.