ஜாஎல, தடுகம ஆகிய பிரதேசங்களில் இரண்டு இடங்களில் மண்போட்டு காணிகளை சட்டவிரோதமாக நிரப்பும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 

காணிகளை மண்போட்டு நிரப்புவது தொடர்பில் பிரதேச மக்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.