மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தன் மனைவியுடன் எல்லை மீறி ஆடிய ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

பிறந்த புத்தாண்டினை கொண்டாடுவதற்காக கெய்ல் சென்ட். கிட்ஸ் பகுதிக்கு சென்றிருந்தார். 

அங்கு சென்றிருந்த கெய்ல் தங்கின் பாரம்பரிய முறையில் உடையினை அணிந்திருந்ததையும் தன் மனைவியுடன் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விதத்தினையும் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்திருந்தார்.