கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.