உடுவே தம்மாலோக தேரரின் வழக்கு ஒத்திவைப்பு.!

Published By: Robert

03 Jan, 2017 | 12:47 PM
image

ஒலிபெருக்கி உபகரணங்களை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வழக்கின் பிரதிவாதிகளின் சட்ட மற்றும் அடிப்படை எதிர்ப்பினை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கியினால் வெளியாகும் சத்தத்தினால் பிரதேச மக்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் சுகாதாரக் கேடு ஏற்படும் எனவும் தெரிவித்து இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22