அந்தமான் அருகே காற்றழுத்தம் புயலாக மாறக்கூடும்

Published By: Raam

03 Jan, 2017 | 11:11 AM
image

தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு உருவான காற்று சுழற்சி  மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்தமாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த காற்றழுத்தமானது அந்தமானுக்கு தெற்கு மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்தம் நேற்று இரவு மேலும் வலுவடையத் தொடங்கி, இலங்கைக்கு கிழக்கு பகுதிக்கு  நகர்ந்து வந்துள்ளது என்றும் இன்று அது வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது 

இன்று அல்லது நாளை அந்த காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நகர்ந்து வரும். பின்னர் அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது புயலாகவும் மாறும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்படி காற்றழுத்தம் வலுவடையும் நிலையில் அது சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41