முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 

மாபொல லொத்தர் உரிமையை மலேசிய பிரஜை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேடுகள் இடம்பெற்றதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணை பிரிவில் பிரசன்னமாகியுள்ளார்.