அலுவலகம் தவிர்ந்த நேரங்களில் இதனை செய்யாதீர்கள் : பிரான்ஸ் புதிய உத்தரவு

Published By: Selva Loges

02 Jan, 2017 | 05:22 PM
image

அலுவலக உத்தியோகத்தர்கள் தங்கள் வேலைநேரம் தவிர்த்த ஓய்வு நேரங்களில் அலுவலகம் சார்ந்த மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க தேவையில்லை என பிரான்ஸ் அரசாங்கம் அதிரடி சட்டத்தை பிறப்பித்துள்ளது.

குறித்த சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரான்சின் ஷோசலிச மந்திரியான பெனாயட் ஹாமென் தெரிவித்துள்ளதாவது, அலுவலகம் நேரம் முடிய தொழிலாளி உடல் ரீதியாக மாத்திரமே வீட்டிற்கு செல்கின்றனரே தவிர அவர்களது பணிசுமை நாள் முழுவதும் அவர்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அதற்கு ஒரு விடிவை ஏற்படுத்துவதற்குதான் குறித்த இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47