பிரான்ஸ் நாட்டினை சேர்ந்த பெண் ஒருவர் முதலையுடன் செல்பி எடுக்க முயற்சி செய்த வேளையில் குறித்த பெண்ணை முதலை கடித்துள்ளது.

மத்திய தாய்லாந்தில் கோ யாய் தேசிய பூங்காவில் தனது கணவருடன் சுற்றூலாவுக்கு வருகை தந்திருந்த பெனெதுளிர் லேசுபிபிளேயர் என்ற 46 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.