நரம்மள - கடஹபொல பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நபர் ஹொரும்பாவ பகுதியினைச்சேர்ந்த 38 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.