புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் பின்னணியில் அமெரிக்கா, இந்தியா ;  குணதாச

Published By: Ponmalar

29 Dec, 2016 | 06:50 PM
image

(ஆர்.யசி )

பிரபாகரனின் ஆயுத போராட்டத்தினால் அடைய முடியாத ஈழத்துக்கான இலக்கை புதிய அரசியல் அமைப்பின் மூலம் அடையவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.  புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் பின்னணியில் அமெரிக்காவும்,இந்தியாவும் உள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். பிரபாகரனை நியாயப்படுத்தி பொதுவிடத்தில் பேச இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு தைரியம் உள்ளதை எண்ணி ஆச்சர்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உலகிலேயே தலைசிறந்த வீரர் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் சிங்கள அரசியல் தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33