திரைப்படத்தில் வந்த 'குங்பூ பண்டா'வை ஒத்த நிஜ பண்டா : சீனாவில் சம்பவம்

Published By: Selva Loges

29 Dec, 2016 | 03:56 PM
image

சீனாவின் கிழக்கு சங்காய் நகரத்திலுள்ள சியோனிங் பண்டா காப்பகத்திலுள்ள பண்டா ஒன்று 'குங்பூ பண்டா" திரைப்படத்தில் வந்த பண்டாவை ஒத்த செயற்பாடுகளை செய்ததோடு, அதன் விசித்திரமான செயற்பாடுகள் மறைந்திருந்து பிடிக்கப்ட்ட கமராவில் புகைப்படங்களாக பதிவாகியுள்ளன.

பண்டா கரடி தனிமையில் விசித்திரமான நிலையில் இருந்ததோடு வீரதீர விளையாட்டுகளையும் செய்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right