ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘உலகத் தமிழர் விருது’.!

Published By: Robert

28 Dec, 2016 | 10:25 AM
image

உலக தமிழ் வம்சாவளி என்ற அமைப்பு (GOTO- Global Organisation of Tamil Origin) உலகளாவிய தமிழர்களைக் குழுவாகக் கொண்டு இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் மூலமாக கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டுவரும் உலகத் தமிழர் திருநாள் விழாவின், உலகத் தமிழர் வம்சாவளி ஒன்றுகூடல் நிகழ்ச்சி வருகிற ஜனவரி 6ஆம் திகதி கிண்டியில் உள்ள ராயல் மெரீடியன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்த் தலைவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

உலக தமிழ் வம்சாவளி அமைப்பினால் வருடந்தோறும் வழங்கப்பட்டுவரும் உலகத் தமிழன் விருதுக்கு நாடுகடந்து தமிழன் பெருமையை உரக்க ஒலிக்கச் செய்த தமிழர்களில் ஒருவருக்கு ‘உலகத் தமிழர் விருது’ வழங்கப்படும். இம்முறை கூகுளின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மின்னஞ்சலைக் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை மற்றும் முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நீதியரசர் நவநீதம் பிள்ளை, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு கொடுக்கப்பட்ட பட்டியலில், ஆஸ்கார் மேடையில் தமிழை உரக்க ஒலித்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த உலகத் தமிழர் விருது வழங்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37