பிரபல ஸ்டார் வார்ஸ் பட நடிகை காலமானார்.

Published By: Selva Loges

28 Dec, 2016 | 10:05 AM
image

ஹாலிவூட்டில் ஸ்டார் வார்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கேர்ரி பிஸர் நேற்று காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த கேர்ரி பிஸர் வயது 60 கடந்த சனிக்கிழமை லண்டனில் நடந்த படபிடிப்பிற்காகச் சென்றப்போது நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஸர் 1969 ஆம் ஆண்டு முதல் நடிப்பு துறையில் பிரகாசித்த ஒரு நடிகையாவார். தனது நடிப்பில் 40 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த  ஸ்டார் வார்ஸ் படத்தில் இடம்பெற்ற இளவரசி லியா பாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெறச் செய்தது.

கதாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா மற்றும் சிறந்த பேச்சாளர் என பல பரிமாணங்களை கொண்ட அவர் தொடர் போதை பழக்கம் மற்றும் வேலைகளில் ஏற்பட்ட அதிக அழுத்தங்கள் காரணமாகவே பாதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37