முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக  இவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  இன்று (27) காலமானார்.

ரட்ணசிறி விக்ரமநாயக்க  2000 -2001 ஆண்டு மற்றும் 2005 - 2010 ஆண்டுகளில் இலங்கையின் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.