ஹிருணிகாவுக்கு  சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தில் தெமட்டகொடை பகுதியில் வைத்து நபர் ஒருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனின் மெய் பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் மேலும் 2 பேரை பொலிஸார் இன்று கைது  செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.