அறிக்கை பெறுவதை தவிர்க்க திட்டமிட்டு வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்  

Published By: Ponmalar

25 Dec, 2016 | 07:17 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

எல்லை நிர்ணய குழுவின் பணிகள் நிறைவடைந்து நாளை மறுதினம் அறிக்கை தாக்கல் செய்ய தயாரான நிலையில் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளிநாடு  சென்றுள்ளதாக கபே அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை பூர்த்தி அடைந்துள்ளதாக கடந்த வெள்ளிகிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக குழு அறிவித்துள்ள நிலையில் இந்த  அறிக்கையை தாமதப்படுத்துவதற்காக  அமைச்சர் திட்டமிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக  அந்த   அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) ஊடகங்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27