சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயங்கும்  தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது.