திருகோணமலை கிண்ணியா பிரதேசத்துக்குற்பட்ட நடுத்தீவில் தாஜுதீன் என்பவருக்கு சொந்தமான மாடு அபூர்வமான விதத்தில் கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. 

அது சாதாரண கன்று குட்டி போல் இல்லாமல் 8 கால்கள்  இரு உடல்களுடன் பிறந்துள்ளது.

பிறந்து ஒரு சில மணித்தியாலத்திற்குப் பின்னர் கன்று இறந்து விட்டமை குறிப்பிடதக்கதாகும்.