மலையகத்துக்கான ரயில் சேவைகள் தாமதமாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் அஞ்சல் ரயில் பதுளையில் தடம்புரண்டதால் குறித்த தாமதம் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.