(பா.ருத்ரகுமார்)

மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.