வடமேற்கு ரஷ்யாவின் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தாம் பிடித்த விசித்திர கடல் உயிரினங்களை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளனர்.

குறித்த கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும்  மிகவும் பயங்கரமான தோற்றம் கொண்டுள்ளதாக காணப்படுகின்றன.