தம்புள்ளை - கலேவல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (21) காலை  குறித்த நபரின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்துள்ளவர் 34 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.