(ஆர்.வி.கே)


யாழ்ப்பாணம் தீவகப் பகுதியை நோக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் அங்குள்ள நீ்ர் நிலைகளையும் நுாக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவகைளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.