பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு புதிய சட்டம்

Published By: Ponmalar

17 Dec, 2016 | 03:10 PM
image

பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கான புதிய கட்டுபாடுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல்  நடைமுறைப்படுத்துசதற்கு எதிர்பார்த்துள்ளதாக வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்குளை குறைப்பதற்காக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 புதிய கட்டுபாடுகளை கொண்டுவருவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எவ்வாறான கட்டுப்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் அமைப்புகளிடம் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04