சமூகவலைத்தளங்களில் பிரசித்திப் பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஞ்சர் கெமராவில் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த புதிய கெமரா சேவையில் வண்ணமுடன் வரைய முடியும். பல புகைப்படங்களில் நிறமாற்றங்கள் செய்ய முடியும் போன்ற சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. மேலும், ஸ்மைலி போன்றே வண்ண கலைக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து மகிழ முடியும்.