இந்த நத்தார் பண்டிகையை நீங்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு சுவைமிகு தெரிவுகளை ரேணுகா ஃபூட்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

பேஸ்புக் போட்டிகள் ஊடாக மனநிறைவான பொருட்தெரிவுகளை கொண்ட கொண்டாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

‘Richlife உடன் இணைந்து விருப்பை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்’ என்பதே அந்த அரிய வாய்ப்பாகும். 

நத்தார் கொண்டாட்டங்களுக்கு நீங்கள் தயாராகும் விதம் அல்லது உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தினருடனும் கேக் கலவையை கலத்தல் அல்லது கிறிஸ்துமஸ் மரத்தில் அலங்காரங்களை தொங்க விடுதல் ஆகிய புகைப்படங்களையோ அல்லது செல்ஃபிகளையோ ரூபா 100,000 தொகைக்கு மேற்படாத விருப்பப் பட்டியலுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.

சிறந்த புகைப்படத்திற்கான வெற்றியாளர் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி Richlife பேஸ்புக் பக்கத்தின் (www.facebook.com/richlifelk) ஊடாக அறிவிக்கப்படும். “Season’s Greetings with Mr.Pop” போட்டியின் ஊடாக ஆக்கபூர்வமான வீடியோ வாழ்த்துக்களை அனுப்பி 4 அற்புதமான 32 அங்குல தொலைக்காட்சிகளில் ஒன்றினை வெல்லலாம். 

www.facebook.com/mr.popsrilanka (Mr. Pop பேஸ்புக் பக்கம்) இற்கு சென்று இப்போட்டி பற்றிய பங்குபற்றல் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த இரு மாதங்களாக தனது மிகச்சிறந்த உணவு செய்முறைகளை அனுப்பி வரும் ஆக்கத்திறன் மிக்க சமையல் நிபுணர்களின் உணவு செய்முறைகள் Rainers பேஸ்புக் பக்கத்தில் (www.facebook.com/Rainers-1649953721909193/) இடம்பெறுவதுடன் வெற்றியாளருக்கு தாம் கனவு காணும் கவர்ச்சிகரமான பேக்கிங் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

Jack Mackerel, Tuna Chunks, Tuna Spreads மற்றும் சோயா போன்ற Captain வர்த்தகநாமத்தைக் கொண்ட உற்பத்திகளை பயன்படுத்தி செய்யப்படும் உணவு செய்முறை கொண்ட சிறிய வீடியோக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதில் மிகச்சிறந்த வீடியோவானது Captain பக்கத்தின் (www.facebook.com/Captain) ‘Culinary Showtime’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்படும். ஜனவரி முற்பகுதியை இப்போட்டிக்கான இறுதித்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.