தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே நாட்டில் இன  நல்லிணக்கத்தையும், அதன்மூலமாக தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என பாதுகாப்பது இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பது பலப்படுத்துமாறும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கணேமுக்க பிரதேசத்தில் இராணுவ வீரர்களின் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பது இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.