தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­யப்­ப­ட­வேண் டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடன் நீக்­க­வேண்டும் ஆகி­ய­ கோ­ரிக்­கை­களை வலி­யு­றுத்தி வடக்கு – கிழக்கு மாகாணங் களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆகி­யன இணைந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கு­மாறு அழைப்பு விடுத்திருந்தன.