பொலித்தீன் கவரில் மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : நேற்று இடம்பெற்ற அரிய சம்பவம் (காணொளி இணைப்பு)

14 Dec, 2016 | 12:42 PM
image

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த  சிறுவன் முர்தாஸா அஹமதியை பிரபல கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி நேற்று சந்தித்தார்.

ஆப்கானிஸ்தானின் 6 வயது சிறுவன் முர்தாஸா அஹமதி, ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகன் . 

பொலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ-ஷேர்ட்டாக அணிந்து அஹமதி விளையாடியது உலகளவில் வைரலானது. 

இதை அறிந்த மெஸ்ஸியும் தான் கையெழுத்திட்ட டி-ஷேர்ட்டை, அஹமதிக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், பார்சிலோனா அணிக்காக கத்தாருக்கு விளையாட சென்ற போது, முர்தாஸாவை நேரில் சந்தித்தார் மெஸ்ஸி. 

குறித்த சிறுவனின் கையை பிடித்தபடி மெஸ்ஸி கால்பந்து  அரங்கத்துக்குள் நுழைந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22