மீதொட்டமுள்ள மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம்

Published By: Raam

28 Dec, 2015 | 07:19 PM
image

மீதொட்டமுள்ள கழிவு அகற்றும் நிலைய இடத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று பகல் 12 மணிமுதல் 1 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

கொலன்னாவ மேயர் உட்பட சிலரால் நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதனை கண்டித்து இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.தமது கல்விக்காக வரி செலுத்தும் மக்களின் பொதுவான பிரச்சினைகளுக்காக எந்த வேளையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்நிற்பார்கள் என்றும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52