அறிமுகப்போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தானின் இளம் சுழல்பந்து வீச்சாளர் சாதனை

Published By: Rajeeban

09 Dec, 2022 | 04:39 PM
image

பாக்கிஸ்தானின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமட்  தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்களை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.

முல்தானில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்  அப்ரார் அஹமட் 114 ஓட்டங்களை கொடுத்து ஏழு விக்கெட்களை வீழ்த்தினார்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 281 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தனது முதலாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய பாக்கிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ஒரு சந்தர்ப்பத்தில் வீழ்ந்த அனைத்து விக்கெட்களையும்( ஏழு) கைப்பற்றியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35