கொடி தாழ்த்துதல்

Published By: Ponmalar

03 Dec, 2022 | 10:48 AM
image

துக்கத்துக்கு அறிகுறியாகக் கொடியைத் தாழ்த்திப் பறக்கவிடும் வழக்கம் இப்போது எல்லா நாடுகளிலும் காணப்படுகிறது. தோற்றுப் போனவனுடைய கப்பலில் உள்ள கொடிக்கு மேல் வென்றவன் தன்னுடைய கொடியைக் கட்டுவது பழைய நாள் வழக்கம். 

இறந்தவர் எமனிடம் பணிந்ததற்கு அடையாளமாக இப்போது கொடியைத் தாழ்த்திப் பறக்க விடுகிறார்கள். இந்தக் கொடிக்கு மேல் எமனுடைய கொடி நமது கண்ணுக்குத் தெரியாமல் பறப்பதாக ஐதீகம். வுழக்கத்தால் நிலைபெற்றுவிட்ட பழக்கம் இது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்