மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.

டில்லியிலிருந்து விசேட ஹெலிக்கொப்டர் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சென்னை ராஜாஜி அரங்கிற்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.