மிக நீளமான காதுமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த முன்ளாள் அதிபர்

Published By: Sethu

02 Dec, 2022 | 04:13 PM
image

காதுகளில் மிக நீளமான முடியுடைய நபராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அன்டனி விக்டர் எனம் இவர், ஓய்வு பெற்ற பாடசாலை அதிபராவார். 

அன்டனி விக்டரின் காதுகளிலுள்ள முடியின் நீளம் 18.1 சென்ரிமீற்றர் (7.12 அங்குலங்கள்) ஆகும்.

இதில் 2007 ஆம் ஆண்டு அவர் உலக சாதனை படைத்தார். தற்போதும் அவரின் சாதனை நீடிக்கிறது.

முன்னார் காது முடியுடைய ஆசிரியர் என இவர் மாணவர்களால் அறியப்பட்டிருந்தார் என கின்னஸ் சாதனை பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right