யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புட்டினை சந்திக்க தயார்- பைடன்

Published By: Rajeeban

02 Dec, 2022 | 03:22 PM
image

உக்ரைன் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

புட்டின் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஆர்வமாகயிருந்தால் தான் அவரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ள பைடன் ஆனால் புட்டின் இதுவரை அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனை சந்தித்த பின்னர் அவருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தவேளை  பைடன் இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் யுத்தத்திற்கு எதிராக தொடர்ந்தும் இணைந்திருக்கப்போவதாக இரு தலைவாகளும் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுக்கொள்ள முடியாத சமரசத்திற்கு இணங்குமாறு உக்ரைனை கேட்டுக்கொள்ளப்போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10