மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

அரசியலில் தனித்து தமிழ் மக்களுக்காக உரத்துக் குரல்கொடுத்த, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.