மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாண சபையினர் சபையில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த அஞ்சலியானது ஈழத்தமிழர்கள் சார்பாக அனுஷ்டிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.