தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி : உக்ரேன் பிரஜைகள், பல்கலை மாணவர்கள் உட்பட எண்மர் கைது!

Published By: Digital Desk 3

01 Dec, 2022 | 04:21 PM
image

தொழிலதிபர்  ஒருவரின்  தனியார் வங்கியில்  வைப்பிலிடப்பட்டிருந்த  ஒரு கோடியே 37 இலட்சம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன தொழில்நுட்பம் மூலம் ரகசியமாக எடுத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இரவு மூன்று மணி நேரத்துக்குள் இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் உக்ரேன் பிரஜைகள் இருவர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பிரிவில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் உட்பட  எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது  இவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (30) உத்தரவிட்டார்.

ஒருவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02