செம்மஞ்சள் நிற சேலையுடன் சபைக்கு வந்த பெண் உறுப்பினர்கள் - காரணம் இதுதான் !

Published By: Vishnu

01 Dec, 2022 | 07:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் செம்மஞ்சள் நிற சேலைகளுடன் சபைக்கு வந்தனர்.

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை (1)  காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் செம்மஞ்சள் நிற சேலைகளுடன் சபைக்கு  வந்தனர். 

இன்று முதல் 16நாட்களுக்கு உலகம் பூராகவும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்துவகையான சித்திரவதைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவ்வாறு சேலை அணிந்துவந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட ஆண் எம்.பி.க்கள் கைகளில் செம்மஞ்சள் நிற பட்டிகளை கட்டியிருந்தனர். இதன்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக  கருத்துக்களை முன்வைத்த சபை முதல்வரான கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான இன்றைய தினம் (நேற்றைய ) தொடர்பில் தனக்கு முன்னரே தெரிந்திருந்தால் தானும் செம்மஞ்சள்  பட்டி அணிந்து வந்திருப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58