லொறிச் சாரதியிடம் 12,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 4 பொலிஸார் பணி இடைநிறுத்தம்!

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 12:12 PM
image

லொறிச்  சாரதி ஒருவரிடம் 12,000 ரூபா  இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் நேற்று (27) முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த 20ஆம் திகதி கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவந்தன பிரதேசத்தில்  லொறி ஒன்றை நிறுத்தி அதன் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 12,000 ரூபாவை  இவர்கள் இலஞ்சமாகப் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட  நிலையில், பதுளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி. எம். ஜயரத்ன  இவர்களை பணியிலிருந்து  இடைநிறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08