இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் உள்ளது : பாதுகாப்பு தரப்பு எச்சரிக்கை. !

Published By: Robert

04 Dec, 2016 | 04:21 PM
image

ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பயங்கரவாத நகர்வுகளும் இந்து சமுத்திர பரப்பில் இருப்பதாகவும் இலங்கையிலும் பயங்கரவாத நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருபதாக நம்புவதாக பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. 

ஆசிய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் எச்சரித்துள்ளனர். ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத நகர்வுகளை கட்டுப்படுத்த இந்தியா - பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தானிய கடற்படை தளபதி இலங்கையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17