இலங்கைக்கான பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் - மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு

Published By: Vishnu

27 Nov, 2022 | 03:47 PM
image

இலங்கைக்கான பிரதி இந்திய  உயர் ஸ்தானிகர் உயர் விந்தோத் கே.ஜேக்கப் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று கண்டியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது, இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. 

மத்திய மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும்  மேற்கொள்ளப்பட்டுவரும்  அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலான பல முக்கிய விடயங்களும்  கலந்துரையாடப்பட்டதா மத்திய மாகாண ஆளுநர் காரியாலயம் தெரிவிக்தது.

அத்துடன், இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளினதும்  உறவை வெளிப்படுத்தும் வகையில்   நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன.

கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகர்  டாக்கடர்  எஸ்.ஆதிரா, மற்றும் பிரத்தியேக செயலாளர் தீப்பிகா ஹேரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56