வடக்கில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்

Published By: Nanthini

27 Nov, 2022 | 10:04 AM
image

நாட்டின் வடக்கு மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 27) அடிக்கடி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுகிறது. 

அத்துடன் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலைப் பொழுதில் பனிமூட்டமான நிலை தென்படக்கூடும். 

இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலையை எதிர்பார்க்கலாம். 

மேலும், நாட்டின் கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்தோ மாறுபட்ட திசைகளிலிருந்தோ காற்றானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38