காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம்

Published By: Nanthini

26 Nov, 2022 | 09:51 AM
image

காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுச்சபை கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 10ஆம்  திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக சங்கத் தலைவரும் வித்தியாலயத்தின் அதிபருமாகிய திரு. எம். சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

சங்கத்தின் அமைப்பு விதிகளுக்கமைய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் ஏனைய பிரேரணைகளை எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி முற்பகல் 12.30 மணிக்கு முன்னர் தலைவரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி அங்கத்தவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

இக்கூட்டத்துக்கு காவத்தை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்க அங்கத்தவர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். தொடர்புகளுக்கு 0713284700, 0776793623

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08