ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த 18 பேருக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

07 Dec, 2016 | 11:05 AM
image

கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில்  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்18 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் போக்­கு­வ­ரத்து துறை­யினர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நாடு­மு­ழு­வதும் சேவை பகிஷ்­க­ரிப்பு நட­வ­டிக்­கையில்  ஈடு­பட்­டி­ருந்த நிலையில் நீர்­கொ­ழும்பு - கல்­கந்தை பகு­தியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

ரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  பொலிஸார் கண்­ணீர்ப்­புகைப் பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளதோடு 18 பேரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58