முச்சக்கர வண்டியில் வேலைக்கு செல்லும் அமெரிக்க பெண் தூதுவர்கள்

Published By: Digital Desk 3

25 Nov, 2022 | 10:11 AM
image

இந்தியாவில் டெல்லியில் அமெரிக்க பெண் தூதுவர்கள் குண்டுகள் துளைக்காத  கவச காருக்கு பதிலாக முச்சக்கர வண்டியை ஓட்டி வேலைக்குச்  செல்கின்றனர்.

இந்தியாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் உள்ளன. அவற்றில் அந்நாட்டு தூதர்கள் வேலை செய்து வருகின்றனர். 

அமெரிக்காவை சேர்ந்த 4 பெண் தூதுவர்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தில் வேலை செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கவச வாகனங்களில் செல்வதற்கு பதிலாக முச்சக்கர வண்டியில் பயணம் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர். இதற்காக தனியாக முச்சக்கர வண்டியை வாங்கி வைத்துள்ளனர். அவற்றிலேயே 4 தூதுவர்களும் பணிக்கு செல்கின்றனர்.

இதுதவிர, பணி நிமித்தம் எங்கேனும் செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் கருப்பு மற்றும் பிங்க் வண்ணம் கொண்ட முச்சக்கர வண்டியிலேயே பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களே முச்சக்கர வண்டியை ஓட்டியும் செல்கின்றனர். அப்படி என்ன அதில் விருப்பம் உள்ளது என்பதற்கு அவர்களே விளக்கமும் அளித்துள்ளனர். அது, வெளியே போகும்போது, சுதந்திரம் ஆக பயணிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17